Box Layout

HTML Layout
Backgroud Images
Backgroud Pattern
logo

தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கம்

Tamilnadu Veterinary Assistant Surgeons Association

( அரசாணை எண் GO Ms No. 968 வளர்ச்சி துறை நாள் 21-05-1924 )

logo

மிகவும் வருத்தமான செய்தி

blog-img-10

மரு.கார்த்திக்-கால்நடை உதவி மருத்துவர் (கோவை காரமடை)

  • 22.02.2019

கோவை காரமடை பகுதியை சார்ந்த, இரண்டு மாதங்களுக்கு முன் அரசு பணியில் புதிதாக இணைந்து கால்நடை உதவி மருத்துவராக திருவாரூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த மரு.கார்த்திக் அவர்கள் நேற்றிரவு விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்து திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 22.02.2019 வெள்ளிக்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.
நம் கால்நடை உதவி மருத்துவ சமுதாயத்தின் ஒரு தூணை (மரு.கார்த்திக், கால்நடை உதவி மருத்துவர், கால்நடை மருந்தகம், பேராளம், திருவாரூர் மாவட்டம்) இன்று நாம் இழந்து விட்டோம். அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.